டாவோஸில் உள்ள சர்வதேச வர்த்தக மன்றத்தில் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தியாவின் சீர்திருத்தப் பாதையைப் பற்றியும் அவர் பேசினார்.
பிரதமர் பல இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் நாட்டின் தொழில் முனைவோர் ஆர்வங்களையும் பாராட்டினார்.