குஜராத் மாநிலத்திற்குச் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் உற்பத்தி ஆலை உள்ளிட்ட உணவுப் பதப்படுத்தும் தொழிற்கூடங்களை இன்று (30.09.18) திறந்து வைத்தார். சாக்லேட் ஆலையைப் பார்வையிட்ட அவருக்கு, அதில் பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
விழாவில் பேசிய பிரதமர், அங்கு திரளாக கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள், கூட்டுறவுத் துறைக்கு மேலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று திரு. நரேந்திர மோடி கூறினார். அமுல் என்ற விளம்பர அடையாளம் உலக அளவில் பிரபலமானது என்றும், உலகெங்கும் அதற்கான உத்வேகம் அதிகமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பால் உற்பத்திக்கு மட்டுமல்ல, அதிகாரமயமாக்கலுக்கும் அமுல் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்வதாகவும் திரு. மோடி சுட்டிக்காட்டினார். அரசோ அல்லது தொழிலதிபர்களோ சாதிக்கமுடியாதவற்றை, கூட்டுறவுகள் மூலம் சாதிக்கலாம் என்பதற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் வழிவகுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் விருப்பத்திற்கேற்ப இதுவொரு முன்மாதிரி திட்டம் என்று குறிப்பிட்ட பிரதமர், குஜராத்தில் கூட்டுறவுத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், மக்களுக்கு – குறிப்பாக விவசாயிகளுக்கு பெரிதும் உதவியிருப்பதாக கூறினார். சர்தார் பட்டேலின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தையும் அப்போது பிரதமர் நினைவுகூர்ந்தார்.
2022-ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டுவிழாவை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, பால் பதப்படுத்தும் தொழிலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், மேலும் அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புதிய கண்டுபிடிப்புகளுக்கும், மதிப்புக் கூட்டுதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நேரம் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சூழலில் தேன் உற்பத்தி பற்றியும் பிரதமர் திரு. நரேந்திர மோடி விளக்கமாக எடுத்துரைத்தார்.
The people of Anand have come to bless us in such large numbers. I thank them for the warmth and affection.
— PMO India (@PMOIndia) September 30, 2018
Today, development projects worth Rs. 1100 crore are either being inaugurated or their foundation stones are being laid. This will have an extremely positive impact: PM
The development projects augur well for the cooperative sector.
— PMO India (@PMOIndia) September 30, 2018
The brand of Amul is known world over: PM @narendramodi in Anand @Amul_Coop
Today, Amul has become an inspiration world over. People from overseas also ask me about Amul.
— PMO India (@PMOIndia) September 30, 2018
Amul is not only about milk processing. This is an excellent model of empowerment: PM @narendramodi in Anand @Amul_Coop
In various parts of the world, at various times we saw what socialism is, we also saw capitalism. But, through Amul Sardar Patel showed another way. Here is a way where neither Government or industrialists call the shots. It is the people who matter. This is a unique model: PM
— PMO India (@PMOIndia) September 30, 2018
A century ago, Sardar Patel entered civic politics of Ahmedabad. He won from Dariapur. His margin of victory then was 1 vote. When he assumed office as the head of the municipality, he laid emphasis on urban development, planning and in that he worked on cooperative housing: PM
— PMO India (@PMOIndia) September 30, 2018
Guided by Sardar Patel, Pritamrai Desai Ji worked on cooperative housing in a big way in Ahmedabad. These efforts gave wings to the aspirations of several people: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 30, 2018
Not only Amul, people in North Gujarat also worked in the cooperative sector. We have the Banas Dairy, the Dudhsagar Dairy. All these endeavours helped the people of Gujarat, particularly the farmers: PM @narendramodi in Anand
— PMO India (@PMOIndia) September 30, 2018
For a long time, we had people sitting in Gandhinagar who disliked the cooperatives. They prevented the sector from acquiring a foothold in Saurashtra. Things changed after the late 1990s and today almost all districts in Gujarat are doing well in the sector: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 30, 2018
A long time back, I had gone to Kutch and spoken about the need to popularise camel milk. That time a group of people mocked me.
— PMO India (@PMOIndia) September 30, 2018
But, today the camel milk chocolate of Amul is doing well: PM @narendramodi
We are focussing on Jan Dhan, Van Dhan and Gobar Dhan. This will help our farmers: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 30, 2018
In a few years, Amul will complete 75 years. This is a team that is unstoppable. I admire their spirit. Let us think about what targets Amul can set for their own 75th anniversary and for 2022, when India marks 75 years of freedom: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 30, 2018
We are doing well in milk processing but we can do even better. And, I am sure if Amul thinks in this direction, it will surely happen even faster: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 30, 2018
There was a time when there would be scarcity. We had to import food grains.
— PMO India (@PMOIndia) September 30, 2018
Now, things have changed. Today, the time has come to give importance to innovation and value addition: PM @narendramodi in Anand
I told several dairies in Gujarat to also work on the sweet revolution, which is related to honeybees. I am aware that Banas Dairy and the dairy in Amreli have done commendable work in this direction. I urge more dairies to also devote attention to this: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 30, 2018