
இன்று சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஒமான் துணை பிரதமர் சய்யித் அசாத் பின் தாரிக் அல் சயித் அவர்களை பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையே ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கான வழிகளை அவர்கள் விவாதித்தனர்.
PM @narendramodi held talks with HH Sayyid Fahd bin Mahmood Al-Said, Deputy Prime Minister for the Council of Ministers. pic.twitter.com/stjuhdxbKK
— PMO India (@PMOIndia) February 12, 2018