பிரதமர் மோடி ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தடந்தகை கூட்டுறவை மேம்படுத்த பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
PM @narendramodi and Chancellor Merkel meet in Berlin. The two leaders are discussing ways to further strengthen India-Germany cooperation. pic.twitter.com/fJNbdWy9fu
— PMO India (@PMOIndia) April 20, 2018