விமானப் படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“விமானப் படை தினத்தை முன்னிட்டு நமது வீரமான விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நமது தேசம் நன்றியுடன் தலைவணங்குகிறது. விமானப்படை வீரர்கள் நமது வான்வெளியைக் காத்து, பேரிடர் நேரங்களில் மனித குலத்திற்கு முன்னின்று சேவை செய்கின்றனர். இந்திய விமானப் படையை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
A grateful nation salutes our valorous air warriors and their families on Air Force Day. They keep our skies safe and are at the forefront of serving humanity in times of disasters. Proud of the Indian Air Force! pic.twitter.com/7zpdzotATS
— Narendra Modi (@narendramodi) October 8, 2018