PM Modi dedicates Sardar Sarovar Dam to the nation
இன்று, குஜராத்தின் கேவாடியாவில் சர்தார் சரோவர் அணைக்கட்டை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்தார். லட்சக்கணக்கான விவாயிகளுக்கு பலன் அளிக்கும் இந்த அணைக்கட்டு, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு குடிநீரும் வழங்கவும் வகை செய்கிறது.