இந்தியாவின் ஜி 20 கூட்டமைப்பு தலைமைத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலான கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.

|

இக்கூட்டத்தில் பிரதமர் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி நாடு முழுவதற்கும் சொந்தமானது என்றும், நாட்டின் பலத்தை வெளிப்படுத்த இது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் கூறினார்.

குழுவாகக் கூட்டுப் பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். மேலும் ஜி 20 தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புத் தேவை என அவர் கூறினார். இந்தியாவின் இந்த ஜி 20 தலைமைத்துவம் பெருநகரங்களை மட்டும் அல்லாமல் அதற்கு அப்பால் இந்தியாவின் பல பகுதிகளின் சிறப்புகளை வெளிப்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால் நமது நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தனித்துவத்தையும் உலகுக்கு வெளிக்கொணர முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

|

ஜி 20 தலைமைத்துவத்தின் போது ஏராளமான பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகத்தினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியாவுக்கு வரவுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அப்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வணிகம், முதலீடு மற்றும் சுற்றுலா துறைகளில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டியது முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜி 20 தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பை, முழுமையான அரசுமுறை மற்றும் முழு சமூக அணுகுமுறை மூலம் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் கூட்டத்தின் போது தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்களைத் தகுந்த முறையில் நடத்துவதற்கு மாநிலங்கள் செய்து வரும் ஏற்பாடுகளை எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கரும் உரையாற்றினார், மேலும் இந்தியாவின் ஜி20 ஏற்பாட்டு அதிகாரி (ஷெர்பா) ஜி 20 தொடர்பான விளக்கக்காட்சியை இக்கூட்டத்தின்போது வழங்கினார்.

  • Sudhaker Dube January 09, 2023

    ❤️🙏 Vande Mataram 🇮🇳 Bharat Mata got to be honoured by chairing of G20 summit . There is a nice opportunity to highlight the excellency of development spirits of democratic countries alongwith preservation of natural infrastructure. Recent unrest in Brazil created by people with colonial mindset after elections shows the evils of violent culture. It's high time that humanity of the world have to choose the superiority in either democracy or wild colonialism . it's beyond any doubt that democracy can save future generations from effect of negative mindset which is base of suffocated life . G20 summit must work together to discard any development at the cost of echo system on Mother Earth . And also high light the damages done by dictatorship & colonialism . " वसुधैव कुटुंबकम्" ( vasudhaiv kutumb Kam) must prevail in every part on planet . "Those who'r ambitious to rule and wedge scandals of destruction are mentally sick people as only GOD IS GREAT ." JAI HIND. JAI HIND. JAI HIND.
  • DR HEMRAJ RANA December 13, 2022

    अब भारतीय जनता पार्टी की सरकार है, श्री @narendramodi प्रधानमंत्री हैं। जब तक भाजपा की मोदी सरकार है, एक इंच जमीन पर भी कोई कब्जा नहीं कर सकता। अरुणाचल में हमारे सेना के जवानों ने जो वीरता दिखाई है, मैं इसकी प्रशंसा करता हूं। - श्री @AmitShah
  • Arun Gupta, Beohari (484774) December 12, 2022

    🙏💐
  • Markandey Nath Singh December 12, 2022

    एक लक्ष्य - श्रेष्ठ भारत
  • dharmendra singh December 12, 2022

    मोदी जी की सदा जय हो 🙏🙏🚩🚩🚩🚩🚩🚩
  • Jaleel Khan December 11, 2022

    Namaste sir,now inChina there are about 2 crore covid 19 infections reports coming from t v news,if any indian visiting china for imports,please kindly ask them to come back immediately to india.we should arrange covid 19 infection detecting centre's at ports and aerodromes from here to Chinese peoples who are coming for demonstrations and other purposes.And regarding to Ukraine war we should be in neutral position because the war is runnig in between two countries only,and if it spread to countries in large number we should have enter into war by force of any side,sir your train journey is good but, a care should be taken every time,thanking you sir,namaste.
  • Raj kumar Das December 11, 2022

    अमृतकाल में विकास ही विकास
  • Krishna Kant Pandey December 11, 2022

    क्रिश्चियन लड़की ने कहा कि यीशु हमारे लिए सूली पर लटके और मर गए। मैने कहा पगली भगवान शिव ने हमारे लिए जहर पिया और जिंदा है। स्वयं पढ़ें और बच्चों को भी अनिवार्यतः पढ़ाएं एक ओर जहां *ईसामसीह* को सिर्फ चार कीलें ठोकी गई थीं, वहीं *भीष्म पितामह* को धनुर्धर अर्जुन ने सैकड़ों बाणों से छलनी कर दिया था। तीसरे दिन कीलें निकाले जाने पर ईसा होश में आ गए थे, वहीं पितामह भीष्म 58 दिनों तक लगातार बाणों की शैय्या पर पूरे होश में रहे और जीवन, अध्यात्म के अमूल्य प्रवचन, ज्ञान भी दिया तथा अपनी इच्छा से अपने शरीर का त्याग किया था। सोचें कि पितामह भीष्म की तरह अनगिनत त्यागी महापुरुष हमारे भारत वर्ष में हुए हैं, तथापि सैकड़ों बाणों से छलनी हुए पितामह भीष्म को जब हमने भगवान् नहीं माना, तो चार कीलों से ठोंके गए ईसा को गॉड क्यों मानें??? ईसा का भारत से क्या संबंध है??? 25 दिसंबर हम क्यों मनाएं??? क्यों बनाएं हम अपने बच्चों को सेंटा क्लाज??? क्यों लगाएं अपने घर पर प्लास्टिक की क्रिसमस ट्री??? कदापि नहीं, इस पाखंड में नहीं फंसना है, न किसी को फंसने देना है। हमारे पास हमारे पूर्वजों की विरासत में मिली वैज्ञानिक सनातन संस्कृति है, जो हमारे जीवन को महिमामय और गौरवशाली बनाती हैं अपने बच्चों को इस कुचक्र से बचाएं!! 🙏 जय श्रीराम🙏
  • Karthi December 11, 2022

    koliyanur east BJP
  • Atul Kumar Mishra December 11, 2022

    नमो नमो
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy

Media Coverage

India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 20 பிப்ரவரி 2025
February 20, 2025

Citizens Appreciate PM Modi's Effort to Foster Innovation and Economic Opportunity Nationwide