சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். சீனா, கிங்டாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை ஒட்டிய சந்திப்பில் பிரதமர் மோடி இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார்.
The Prime Minister landed in China to join the SCO Summit. This will be India's first SCO Summit as a full member. On the sidelines of the Summit, he will meet leaders of other member nations and discuss ways to boost bilateral cooperation. pic.twitter.com/lvuVUenwW7
— PMO India (@PMOIndia) June 9, 2018