பிரதமர் நரேந்திர மோடியும், வங்காளதேசம் பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனாவும் கூட்டாக இந்தியா-வங்காளதேச நட்புறவுக் குழாய்ப் பாதை திட்டத்தை திறந்து வைத்தனர்
இந்தியா-வங்காளதேச நட்புறவுக் குழாய்ப் பாதை திட்டங்கள் காணொளி வழியாக தொடங்கப்பட்டுள்ளது, இந்ததிட்டம் வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் உள்ள சிலிகுரியை இணைக்கும்
இருநாடுகளும் புவியியல் ரீதியாகவும் குடும்பம் மற்றும் உணர்வு ரீதியாகவும் நெருங்கிய அண்டை நாடுகள்: பிரதமர் மோடி பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனாவிடம் தெரிவித்தார்

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், வங்காளதேச பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனாவும் இரண்டு திட்டங்களுக்கான பூமி பூஜையை குறிக்கும்  மின்னணு நினைவுப் பலகையை கூட்டாக காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தனர். வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், பெட்ரோலியம் இயற்கை வாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்தியா-வங்காளதேச நட்புறவுக் குழாய்ப் பாதை, டாக்கா – டோங்கி – ஜாய்தேப்பூர் ரயில்வேத் திட்டம் ஆகியன இந்த இரண்டு திட்டங்கள் ஆகும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உலகத்திற்கு உதாரணமாக திகழ்கிறது என்று கூறினார். இருநாடுகளும் புவியியல் ரீதியாகவும் குடும்பம் மற்றும் உணர்வு ரீதியாகவும் நெருங்கிய அண்டை நாடுகள் என்றார் அவர். உத்தேசிக்கப்பட்டுள்ள குழாய்ப் பாதை வங்காளதேசத்தின் பொருளாதாரத்திற்கு வலு சேர்ப்பதுடன் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளையும் மேம்படுத்தும் என்று பிரதமர் கூறினார். உத்தேச ரயில்வே திட்டம், தேசிய மற்றும் வங்காளதேசம் நகர்ப்புற போக்குவரத்துக்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.

Following is the full text of the Prime Minister’s address:

बांग्लादेश की प्रधानमंत्री, Your Excellencyशेख हसीना जी,

भारत और बांग्लादेश के मंत्रीगण,

और इस सीधे प्रसारण से जुड़े सभी भारत और बांग्लादेश के साथियों,

नमस्कार।

कुछ ही दिनों के अंतराल में यह हमारी दूसरी video conference है।

हमारे संपर्क की सहजता का कारण technology नहीं है।इसके पीछे भारत-बांग्लादेश संबंधों की अबाध गति और निर्बाध प्रगति है।

भौगोलिक रूप से हम पड़ौसी देश हैं। लेकिन भावनात्मक रूप से हम परिवार हैं। एक दूसरे के सुख-दुःख में साथ देना, एक दूसरे के विकास में हाथ बंटाना, यह हमारे पारिवारिक मूल्यों की ही देन है।

पिछले कुछ वर्षों में हमारे सहयोग ने विश्व को दिखाया है कि यदि दो पड़ौसी देश ठान लें, तो क्या कुछ किया जा सकता है।

चाहे दशकों पुराने सीमा विवाद हों, या विकास सहयोग के projects, हमने सभी विषयों पर अभूतपूर्व प्रगति की है।

इस प्रगति का श्रेय, Your Excellency,  मैं आपके कुशल नेतृत्व को देता हूँ। और इसके लिए आपका हार्दिक अभिनंदन भी करता हूँ।

Friends,

आज जिस भारत-बांग्लादेश मैत्री pipeline पर काम शुरू हुआ है, वह विकास के लिए आपसी सहयोग के महाकाव्य में एक नया अध्याय जोड़ेगी।

किसी भी देश के विकास के लिए ऊर्जा एक आधारभूत आवश्यकता है। और मुझे विश्वास है कि यह pipeline बांग्लादेश के महत्वाकांक्षी विकास लक्ष्यों की प्राप्ति के लिए संबल बनेगी।

ख़ास तौर पर बांग्लादेश के उत्तरी हिस्से में यह pipeline सस्ते दाम पर ऊर्जा उपलब्ध कराएगी।

बांग्लादेश की अर्थव्यवस्था के साथ, हमारे संबंधों को भी यह pipeline ऊर्जावान बनाएगी।

हालांकि यह pipeline भारत की grant financing से बनाई जा रही है, लेकिन हमारे लिए हर्ष का विषय है कि काम पूरा होने पर इसे बांग्लादेश की सरकार और लोगों को समर्पित कर दिया जाएगा।

इसी प्रकार आज हमने जिस railway project पर काम शुरू किया है, वह न सिर्फ़ ढाका के जन साधारण को और road traffic को राहत देगा, बल्कि freight revenue भी बढ़ाएगा।

मुझे विश्वास है कि इस railway project से बांग्लादेश के राष्ट्रीय और शहरी transport को सुधारने की मुहिम में भी सहायता मिलेगी।

Your Excellency,

आपका vision है कि हमारे बीच 1965 के पहले की connectivity बहाल हो। इससे हमें प्रेरणा मिलती है।

मुझे ख़ुशी है कि ढाका – टोंगी – जॉयदेबपुर जैसे projects हमारी connectivity को 21वीं सदी की ज़रूरतों के मुताबिक़ आकार दे रहे हैं।

मात्र 10 दिनों में हमने video conference के माध्यम से 5 projects का लोकार्पण किया है।यह गति, यह momentum, आपके मजबूत और कुशल नेतृत्व के बिना संभव नहीं था।

मुझे विश्वास है कि आने वाले समय में भारत और बांग्लादेश के लोगों के उज्जवल भविष्य के लिए हम इसी भावना से काम करते रहेंगे।

Excellency,

अपनी बात समाप्त करने से पहले मैं आपको 28 सितम्बर पर आपके जन्मदिवस के लिए हार्दिक बधाई देना चाहता हूँ।

भारत में हम सभी लोग आपकी दीर्घायु, स्वास्थ्य और सफ़लता के लिए प्रार्थना करते हैं, और आशा करते हैं कि बांग्लादेश की विकास यात्रा में और भारत-बांग्लादेश मैत्री के लिए आपका मार्गदर्शन बना रहेगा।

धन्यवाद।

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 22, 2024
December 22, 2024

PM Modi in Kuwait: First Indian PM to Visit in Decades

Citizens Appreciation for PM Modi’s Holistic Transformation of India