தேசக் கட்டுமானத்தின் மையமாக நாம் கொண்டுள்ள தேசியவாதம் என்பது வீர் சாவர்க்கரின் சிந்தனைகளாகும்: அகோலாவில் பிரதமர் மோடி.
அவர்கள் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பவில்லை. ஒருவரோடு ஒருவர் சண்டையிடும் இந்தியாவை, பிளவுபட்ட இந்தியாவை, அவர்கள் விரும்புகிறார்கள்: எதிர்க்கட்சிகள் பற்றி பிரதமர் மோடி

வரவிருக்கும் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவாக மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் பேரணி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 370-வது பிரிவு சம்பந்தமான விஷயத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாகவும், ‘‘அண்டை நாட்டின் அதே குரலில் பேசுவதாகவும்” குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சிகளைக் கடுமையாக தாக்கிப் பேசிய பிரதமர் மோடி, “மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், 370-வது பிரிவுக்கும் சம்பந்தமில்லை, அதாவது ஜம்மு-காஷ்மீருக்கும் மகாராஷ்டிராவிற்கும் சம்பந்தமில்லை என்று அரசியல் ஆதாயத்திற்காக சிலர் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஜம்மு-காஷ்மீரும், அதன் மக்களும் நம்முடைய பாரதத்தின் மக்கள்தான் என்பதை இவர்களுக்கு சொல்லிக் கொள்ள நான் விரும்புகிறேன்” என்றார்.   

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage