இந்தியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை நாங்கள் வலுபடுத்த விரும்புகிறோம்: பிரதமர் மோடி
இந்தியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை வலுபடுத்துகிறது: பிரதமர் மோடி
ருவாண்டாவில் மேக் இன் இந்தியா இயக்கத்தை வலுபடுத்த தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளை இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது: பிரதமர் மோடி
ருவாண்டா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அந்நாட்டின் தலைநகர் கிகாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற அவருக்குச் சிவப்பு கப்மள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களும் உயரதிகாரிகளும் பிரதமர் மோடி வரவேற்றனர். அந்நாட்டு அதிபர் பால் ககாமேவைச் சந்தித்துப் பேச உள்ளார்.
We want to boost economic ties between India and Rwanda. Our nations can do a lot together. There are several opportunities in rural development and small scale industries: PM @narendramodi tells CEOs from India and Rwanda
— PMO India (@PMOIndia) July 24, 2018
A strategic partnership is nourished by economic ties! PM @narendramodi and President @PaulKagame at the India Rwanda Business Forum interacted with the business community from both countries. PM reaffirmed India’s commitment to Rwanda’s quest for national development. pic.twitter.com/ryDREvS79D
— Raveesh Kumar (@MEAIndia) July 24, 2018