QuoteOur spirit of unity acts as the central pillar amidst the wide and beautiful diversity of our country: PM
QuoteEfforts are being made to develop professional courses in Indian languages so that higher education in mother tongue becomes reality: PM
QuoteDelegates thank PM for engaging with them in a freewheeling conversation in an informal setting
 

நாடு முழுவதும் உள்ள முன்னணி சீக்கிய அறிவுஜீவிகள்  தூதுக்குழுவைப் பிரதமர் திரு நரேந்திர  மோடி 7, லோக் கல்யாண் மார்கில் சந்தித்தார்.

|

விவசாயிகள் நலன், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், போதைப்  பொருள் இல்லாத சமூகம், தேசிய கல்விக் கொள்கை,  திறன் வளர்த்தல், வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், பஞ்சாபின் ஒட்டுமொத்த வளர்ச்சிப்பாதை போன்ற பல்வகை பொருளில் இந்தத் தூதுக்குழுவுடன்  பிரதமர் கலந்துரையாடினார்.

|

இந்த சந்திப்பின்போது, தாய்மொழியில் கல்வி என்பதற்கு பிரதமர், முக்கியத்துவம் அளித்து பேசினார்.  தொழில் முறை பாடங்களை இந்திய மொழிகளில் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலமே தாய்மொழியில் உயர்கல்வி என்பது  சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.

|

பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த தூதுக்குழுவினர்  நாட்டின் பிரதமர் தங்களுடன் பேச்சு நடத்துவார் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை என்றனர். சீக்கிய சமூகத்தினரின் நலனுக்காக பிரதமரால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டினர்

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Rs 1,555 crore central aid for 5 states hit by calamities in 2024 gets government nod

Media Coverage

Rs 1,555 crore central aid for 5 states hit by calamities in 2024 gets government nod
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 19 பிப்ரவரி 2025
February 19, 2025

Appreciation for PM Modi's Efforts in Strengthening Economic Ties with Qatar and Beyond