நவராத்திரியில் அன்னை துர்காவை வழிபடுவதால் பக்தர்களின் வாழ்க்கையில் புதிய சக்தி மற்றும் மனத் துணிவு ஏற்படுவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். திருமதி அனுராதா பட்வாலின் பஜனைப் பாடலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் பதிவிட்டிருப்பதாவது:
"அன்னை துர்காவின் ஆசிர்வாதம் பக்தர்களின் வாழ்வில் புதிய சக்தியையும் புதிய மன உறுதியையும் அளிக்கிறது. அனுராதா பட்வாலின் இந்த தேவி பஜனை உங்களை பக்தியால் நிரப்பும்."
मां दुर्गा का आशीर्वाद भक्तों के जीवन में नई ऊर्जा और नया संकल्प लेकर आता है। अनुराधा पौडवाल जी का ये देवी भजन आपको भक्ति भाव से भर देगा। https://t.co/0NsBIBZYzN
— Narendra Modi (@narendramodi) April 3, 2025