பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் மங்களகரமான பாய் தூஜ் பண்டிகை வாழ்த்துகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
भाई दूज के पावन पर्व पर देशवासियों को हार्दिक शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 1, 2016