மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
``மிலாது நபி திருநாளை முன்னிட்டு அனைவரும் என் வாழ்த்துகள். இந்த மிலாது நபி மூலம் நமது சமூகத்தில் நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் அதிகரிக்கட்டும். எப்போதும் அமைதியும் வளமையும் நிலைத்திருக்கட்டும்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.
Greetings on Milad-un-Nabi. May this occasion deepen the spirit of harmony & unity in our society & may there always be peace & prosperity.
— Narendra Modi (@narendramodi) December 12, 2016