மிலாது நபி நன்னாளில் இப்பண்டிகையைக் கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மிலாது நபி வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய முகமது நபி-யின் (சமாதானம் உன்னோடு இருப்பதாக) போதனைகளை நாம் நினைவுகூர்வதுடன், உலகெங்கிலும் நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் அமைதி நிலவ பிரார்த்திப்போம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
Greetings on Milad-Un-Nabi. We remember the noble teachings of the venerable Prophet Muhammad (Peace be upon him) and pray that there is harmony, brotherhood and peace all around.
— Narendra Modi (@narendramodi) November 21, 2018