விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திறன்களும், கடமை உணர்வும் அமிர்த காலத்தில் நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்று அவர் தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“பகவான் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். இந்தத் தருணத்தில், அனைத்து வகையான படைப்பாற்றல்களுடன் தொடர்புடைய கர்மயோகிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உங்களது திறன்களும், கடமை உணர்வும் அமிர்த காலத்தில் நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறது.”
देशवासियों को भगवान विश्वकर्मा जयंती की अनंत शुभकामनाएं। इस अवसर पर नवनिर्माण और नवसृजन के साथ ही सभी प्रकार के रचनात्मक कार्यों से जुड़े कर्मयोगियों का मेरा हार्दिक अभिनंदन। आपका कौशल और कर्तव्यभाव अमृतकाल में देश को नई ऊंचाइयों पर ले जाने वाला है। pic.twitter.com/fW6pLUwNdj
— Narendra Modi (@narendramodi) September 17, 2022