ராம நவமி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ராம நவமி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
रामनवमी के पावन अवसर पर देशवासियों को हार्दिक शुभकामनाएं। Greetings on Ram Navami. pic.twitter.com/QK9DyxF0e9
— Narendra Modi (@narendramodi) April 4, 2017