லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
“மகிழ்ச்சிகரமான லோஹ்ரி பண்டிகையை கொண்டாடுங்கள். ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த தனித்துவமான பண்டிகை மகிழ்ச்சியையும் நல்ல உடல்நலத்தையும் கொண்டுவரட்டும்”
देशवासियों को लोहड़ी की बहुत-बहुत बधाई। उमंग और उल्लास का यह पर्व आप सबके जीवन में सुख और समृद्धि लेकर आए”, என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
ਲੋਹੜੀ ਦੇ ਤਿਉਹਾਰ ਦੀਆਂ ਸਮੂਹ ਦੇਸ਼ਵਾਸੀਆਂ ਨੂੰ ਲੱਖ-ਲੱਖ ਵਧਾਈਆਂ। ਅਰਦਾਸ ਕਰਦੇ ਹਾਂ ਕਿ ਇਹ ਤਿਉਹਾਰ ਸਾਰਿਆਂ ਦੀ ਜ਼ਿੰਦਗੀ 'ਚ ਖੁਸ਼ੀਆਂ-ਖੇੜੇ ਲੈ ਕੇ ਆਵੇ।
— Narendra Modi (@narendramodi) January 13, 2020
Have a wonderful Lohri. May this special festival bring joy and good health in everyone’s lives.
— Narendra Modi (@narendramodi) January 13, 2020
देशवासियों को लोहड़ी की बहुत-बहुत बधाई। उमंग और उल्लास का यह पर्व आप सबके जीवन में सुख और समृद्धि लेकर आए।