ரமலான் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்த புனித நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம், பரிவு மற்றும் அமைதி எண்ணங்களை மேலும் வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்”, என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
Have a blessed Id-ul-Fitr. pic.twitter.com/71R9GMW3Tf
— Narendra Modi (@narendramodi) June 5, 2019