பாய் தூஜ் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“பாய் தூஜ் திருநாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
भाई दूज के पावन अवसर पर आप सभी को बहुत-बहुत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 16, 2020