வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் “வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
बसंत पंचमी और सरस्वती पूजा के पावन अवसर पर आप सभी को हार्दिक शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) February 16, 2021