ஈத் உல் ஃபித்ர் பண்டிகைக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
“ஈத் உல் ஃபித்ர் வாழ்த்துக்கள்! இந்த நல்ல நாள், அமைதியையும், சகோதரத்துவத்தையும் நம் சமூகத்தில் மேம்படுத்தட்டும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Eid-ul-Fitr greetings! May this auspicious day further the spirit of peace and brotherhood in our society.
— Narendra Modi (@narendramodi) June 26, 2017