பக்ரித் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “பக்ரித் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் பண்டிகை நமது சமூகத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சியை மேலும் மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஈத் திருநாள் வாழ்த்துக்கள்!”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
My best wishes on the occasion of Eid al-Adha. I hope it furthers the spirit of peace and happiness in our society. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) August 12, 2019