லோரி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“லோரி பண்டிகையையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்., நமது சமூகத்திற்கு மகிழ்ச்சியையும், வளத்தையும் இந்த சிறப்பான பண்டிகை அளித்திட நான் பிரார்த்திக்கிறேன்” என பிரதமர் கூறியுள்ளார்.
Happy Lohri! pic.twitter.com/NVLCc5D5NR
— Narendra Modi (@narendramodi) January 13, 2018