மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் உதய தினத்தை முன்னிட்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் உதய தினத்தை முன்னிட்டு அப்படை வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நம் தேசத்தின் மாபெரும் எழுச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இணைப்புக்கும் பெரும் துணையாக இருக்கும் முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் அனைத்துப் பாதுகாப்பு தேவைகளையும் மிகவும் நேர்த்தியான வகையில் பூர்த்தி செய்து வருவதன் மூலம் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை தனித்துவம் வாய்ந்து திகழ்கிறது.” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Greetings and best wishes to @CISFHQrs on their Raising Day. CISF has distinguished itself by effectively catering to the security needs of vital establishments, many of which are driving India’s resurgence as well as connecting the nation. pic.twitter.com/R4zXWG0F1b
— Narendra Modi (@narendramodi) March 10, 2018