இ-ஷ்ரம் இணையத்தில் 10 கோடிக்கும் அதிகமான பதிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி இதனை உறுதியிலிருந்து சாதனைக்கான பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இது உறுதியிலிருந்து சாதனைக்கான பயணம் நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பலம் புதிய இந்தியாவின் மைல்கல்லாக இன்று மாறி வருகிறது இவர்களின் சமூகப்பாதுகாப்பு நாட்டின் எதிர்கால வலுவில் அடங்கியிருக்கிறது."
"यही तो संकल्प से सिद्धि की यात्रा है। देश के करोड़ों श्रमिकों और कामगारों का सामर्थ्य आज नए भारत का आधारस्तंभ बन रहा है। उनकी सामाजिक सुरक्षा में ही देश का मजबूत भविष्य छिपा है।"
यही तो संकल्प से सिद्धि की यात्रा है। देश के करोड़ों श्रमिकों और कामगारों का सामर्थ्य आज नए भारत का आधारस्तंभ बन रहा है। उनकी सामाजिक सुरक्षा में ही देश का मजबूत भविष्य छिपा है। https://t.co/2NdVPsiiGO
— Narendra Modi (@narendramodi) December 1, 2021