நமது பிரம்மபுத்ரா திருவிழாவை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அசாம் மாநில அரசு நமது பிரம்மபுத்ரா திருவிழாவை கொண்டாடுவது பெருமைக்கூறிய விஷயம். திருவிழாவிற்கு எனது நல்வாழ்த்துகள்.
அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு பிரம்மபுத்ரா நதி ஜீவநாடியாக திகழ்கிறது அந்த மண்டலத்தின் வாழ்வாதாரத்திற்கு இந்த நதியே ஆதாரமாக உள்ளது.
இந்தியாவின் வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் நதிகள் மைய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்ய நாம் அனைவரும் நமது நதிகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்வோம்.
நமது பிரம்மபுத்ரா விழா குறித்த மேலும் தகவலுக்கு https://namamibrahmaputra.com என்ற இணையதளத்தில் காணலாம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
It is a matter of great pride that the #NamamiBrahmaputra festival is being launched by the Assam Government. Best wishes for the festival. pic.twitter.com/x0u11ZzBAJ
— Narendra Modi (@narendramodi) March 31, 2017
The Brahmaputra is the lifeline of Assam & the Northeast and is the source of livelihood for people in the region. https://t.co/Tfv4RPUWdv pic.twitter.com/FwuUwdw4Q9
— Narendra Modi (@narendramodi) March 31, 2017
Rivers occupy a central role in India's history & culture. Let us keep working together to ensure clean rivers for India's growth.
— Narendra Modi (@narendramodi) March 31, 2017
More details about #NamamiBrahmaputra can be found here. https://t.co/yrG0qMTCz6 @sarbanandsonwal
— Narendra Modi (@narendramodi) March 31, 2017