PM conveys Diwali greetings to the crew of INSV Tarini

தற்போது உலக சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய கடற்படை பாய்மர கப்பல் (ஐ.என்.எஸ்.வி) தாரிணி குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி அழைப்பு மூலம் பேசினார்.

ஐ.என்.எஸ்.வி தாரிணி பயணக் குழுவினருக்கு பிரதமர் நாட்டின் சார்பாக தீபாவளி வாழ்த்தினை தெரிவித்தார். மேலும், அவர்கள் இந்த சுற்று பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவும் வாழ்த்து தெரிவித்தார்.

ஐ.என்.எஸ்.வி தாரிணி குழுவினர் தங்களது 22,100 கடல் மைல் தூர பயணத்தை தொடங்கும் முன் பிரதமர் இவர்களை ஆகஸ்ட் 16, 1017 அன்று நேரில் சந்தித்து பேசினார். அக்டோபர் 22, 2017 அன்று ஐ.என்.எஸ்.வி தாரிணி 4770 கடல் மைல் தூரத்தை பயணித்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிரிமாண்டிலில் தனது முதல் நிறுத்த தளத்தை அடைய உள்ளது.

மேலும், விரைவில் பிறந்தநாள் காண உள்ள குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் லெப்டினன்ட் காமாண்டர் வர்டிகா ஜோஷி மற்றும் லெப்டி. பியால் குப்தா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.