துனிஷியா குடியரசின் அதிபராக பதவியேற்றுள்ள திரு. கைஸ் சயீதுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“துனிஷியா அதிபராகப் பதவியேற்றுள்ள திரு. கைஸ் சயீதுக்கு வாழ்த்துகள். இந்தியா-துனிஷியா உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
Congratulations to President Kais Saied on being sworn-in as the President of the Republic of Tunisia. I look forward to working with him to further strengthen India-Tunisia relations. @PresidenceTn
— Narendra Modi (@narendramodi) October 23, 2019