உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி.- எஃ08 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி.- எஃ08 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஜி.சாட் -64 ஏ என்ற தொலைதொடர்பு செயற்கைக் கோள் கூடுதல் கைபேசி செயலிகளின் புதிய பயன்பாடுகளுக்கு பெரிதும் உதவும். நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதற்காகவும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் இஸ்ரோவை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Congratulations to @isro and other stakeholders on the successful launch of GSLV-F08 with indigenous cryogenic stage.
— Narendra Modi (@narendramodi) March 29, 2018
GSAT-6A, a communication satellite, will provide new possibilities for mobile applications. Proud of @isro for taking the nation towards new heights and a brighter future.
— Narendra Modi (@narendramodi) March 29, 2018