பழம்பெரும்  திரைப்பட நடிகரும், திரைப்படத் இயக்குநருமான திரு மனோஜ் குமார் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மனோஜ் குமார் இந்திய சினிமாவின் ஒரு அடையாளம் என்று பிரதமர் கூறியுள்ளார். குறிப்பாக அவரது படங்களில் பிரதிபலிக்கும் தேசபக்திக்காக அவர் நினைவுகூரப்படுவார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"புகழ்பெற்ற  திரைப்பட நடிகரும், திரைப்பட இயக்குநருமான மனோஜ் குமார் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவர் இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாக இருந்தார். குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக அவர் நினைவுகூரப்படுகிறார். இது அவரது படங்களிலும் பிரதிபலித்தது. மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய அளவில் பெருமித உணர்வைத் தூண்டின. அவை வரும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்தத் துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி."

 

  • ram Sagar pandey May 18, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय श्रीराम 🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹
  • Jitendra Kumar May 16, 2025

    🪷🙏🙏
  • Pratap Gora May 12, 2025

    Jai ho
  • Yogendra Nath Pandey Lucknow Uttar vidhansabha May 11, 2025

    🙏🙏🙏🙏
  • Naresh Telu May 10, 2025

    namo modi ji 🙏🏻🚩🚩
  • Trushal Prabhakarrao Kadu May 08, 2025

    भावपुर्ण श्रद्धांजली
  • Kukho10 May 03, 2025

    PM MODI DESERVE THE BESTEST LEADER IN INDIA!
  • Rajni May 01, 2025

    जय श्री राम 🙏🙏
  • ram Sagar pandey April 28, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐जय श्रीराम 🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय माता दी 🚩🙏🙏ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹
  • கார்த்திக் April 27, 2025

    Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🚩Jai Shree Ram🙏🏼
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Apple’s biggest manufacturing partner Foxconn expands India operations: 25 million iPhones, 30,000 dormitories and …

Media Coverage

Apple’s biggest manufacturing partner Foxconn expands India operations: 25 million iPhones, 30,000 dormitories and …
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 23, 2025
May 23, 2025

Citizens Appreciate India’s Economic Boom: PM Modi’s Leadership Fuels Exports, Jobs, and Regional Prosperity