பல துறைகளிலும் திறமை வாய்ந்த பழம்பெரும் நடிகர் சசி கபூர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ சசி கபூரின் திறமை அவரது திரைப்படங்கள் மற்றும் நாடக மேடைகளில் நாம் காண முடியும். இந்த ஆற்றலை அவர் ஆர்வத்துடன் வளர்த்தார். அவரது அற்புதமான நடிப்பாற்றலை இனி வரும் தலைமுறையினரும் நினைவு கொள்வார்கள். அவரது மறைவு குறித்து கவலையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அவர் ரசிகர்களுக்கும் என் இரங்கல்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Shashi Kapoor's versatility could be seen in his movies as well as in theatre, which he promoted with great passion. His brilliant acting will be remembered for generations to come. Saddened by his demise. Condolences to his family and admirers.
— Narendra Modi (@narendramodi) December 4, 2017