மேன்மை மிகுந்த சுல்தான் குவாபூஸ் பின் சாயித் அல் சாயித் காலமானதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மேன்மைமிகுந்த சுல்தான் குவாபூஸ் பின் சாயித் அல் சாயித் காலமான தகவலை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். ஓமன் நாட்டை நவீன மற்றும் வளமையான நாடாக மாற்றிய, தொலைநோக்கு சிந்தனையுள்ள தலைவராக, அரசு நிர்வாகியாக இருந்தவர் அவர். நமது பிராந்தியம் மற்றும் உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் அவர் வழிகாட்டியாக இருந்தவர்."'

“இந்தியாவின் உண்மை நண்பராக சுல்தான் குவாபூஸ் இருந்தார். இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையில் துடிப்புமிக்க ராணுவ பங்களிப்பை மேம்படுத்துவதில் வலுவான தலைமையை காட்டியவராக இருந்தார். அவர் என்னிடம் காட்டிய கனிவு மற்றும் பாசத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்'' என்று பிரதமர் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Bad loans decline: Banks’ gross NPA ratio declines to 13-year low of 2.5% at September end, says RBI report

Media Coverage

Bad loans decline: Banks’ gross NPA ratio declines to 13-year low of 2.5% at September end, says RBI report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles passing away of former Prime Minister Dr. Manmohan Singh
December 26, 2024
India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji: PM
He served in various government positions as well, including as Finance Minister, leaving a strong imprint on our economic policy over the years: PM
As our Prime Minister, he made extensive efforts to improve people’s lives: PM

The Prime Minister, Shri Narendra Modi has condoled the passing away of former Prime Minister, Dr. Manmohan Singh. "India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji," Shri Modi stated. Prime Minister, Shri Narendra Modi remarked that Dr. Manmohan Singh rose from humble origins to become a respected economist. As our Prime Minister, Dr. Manmohan Singh made extensive efforts to improve people’s lives.

The Prime Minister posted on X:

India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji. Rising from humble origins, he rose to become a respected economist. He served in various government positions as well, including as Finance Minister, leaving a strong imprint on our economic policy over the years. His interventions in Parliament were also insightful. As our Prime Minister, he made extensive efforts to improve people’s lives.

“Dr. Manmohan Singh Ji and I interacted regularly when he was PM and I was the CM of Gujarat. We would have extensive deliberations on various subjects relating to governance. His wisdom and humility were always visible.

In this hour of grief, my thoughts are with the family of Dr. Manmohan Singh Ji, his friends and countless admirers. Om Shanti."