கான்ப்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கான்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
My thoughts are with the families of those who lost their lives in the building collapse in Kanpur. May the injured recover quickly: PM
— PMO India (@PMOIndia) February 2, 2017