ஆந்திரப்பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“ஆந்திரப்பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரியில் பேருந்து விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதற்காக கவலை அடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பற்றியதாக உள்ளன: பிரதமர் @narendramodi"
Saddened by the loss of lives due to a bus accident in West Godavari, Andhra Pradesh. In this hour of grief, my thoughts are with the bereaved families: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 15, 2021