இலங்கை முன்னாள் பிரதமர் திரு ரத்னசிரி விக்கிரம நாயகே மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“பழம்பெரும் அரசியல் வாதியும் இலங்கை முன்னாள் பிரதமரும் ஆன திரு ரத்னசிரி விக்கிரம நாயகே மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Deepest condolences on demise of veteran politician and former Sri Lankan Prime Minister Ratnasiri Wickremanayake: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 28, 2016