சாஹல் ஊடகத்தின் இதழியலாளர் அபிஜித் பவார், இசையமைப்பாளர் டாக்டர் பாரத் பால்வல்லியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
டாக்டர் பாரத் பால்வல்லியின் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“அபிஜித் பவாருடன் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான உங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தும் உங்கள் புத்தகம் பாராட்டுக்குரியதாகும். உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.”
Happy to have met you, @Swaradhish along with @abhijitpawarapg. Compliments on your book, in line with your passion for culture and spirituality. My best wishes for your future endeavours. https://t.co/3kyVaLT76j
— Narendra Modi (@narendramodi) October 14, 2024