யுரேஷியன் பொருளாதார ஒன்றியத்தின் தலைவர் மற்றும் அர்மேனியாவின் முன்னாள் பிரதமர், மேதகு திரு டிக்ரன் ஸர்கஸ்யன், ஸெயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
H. E. Mr. Tigran Sargasyan, Chairman of the Eurasian Economic Commission and former Prime Minister of Armenia met PM @narendramodi. pic.twitter.com/tFDoiwBimC
— PMO India (@PMOIndia) June 2, 2017