மிசோரம் மாநில முதலமைச்சர் திரு. லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
Chief Minister of Mizoram, Shri Pu Lalduhoma, met Prime Minister @narendramodi.@CMOMizoram pic.twitter.com/4MdMi1BWe6
— PMO India (@PMOIndia) January 4, 2024