மிசோரம் முதலமைச்சர் திரு. லால் துஹோமா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
"மிசோரம் முதலமைச்சர் திரு. லால் துஹோமா பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்’’.
Chief Minister of Mizoram, Shri @Lal_Duhoma, met Prime Minister @narendramodi.@CMOMizoram pic.twitter.com/VbRlXWycBm
— PMO India (@PMOIndia) October 26, 2024