என் மண் என் தேசம் கீதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவு வருமாறு;
"#MeriMaatiMeraDesh கீதம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் ஆழமாக எதிரொலிக்கிறது, நமது அன்புக்குரிய தேசத்திற்காக செய்த தியாகங்களை நினைவூட்டுகிறது. நாம் அனைவரும் இந்த இயக்கத்தை வெற்றியடையச் செய்வோம், இது வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்."
#MeriMaatiMeraDesh Anthem resonates deeply with every Indian’s heart, reminding us of the sacrifices made for our beloved nation. Let us all make this movement a success, which will inspire the coming generations. https://t.co/fXzatIOAwA
— Narendra Modi (@narendramodi) September 1, 2023