பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி ஜனவரி 30-ந்தேதி, காந்தியடிகளின் நினைவுநாளில் அவரை நினைவுகூர்ந்த பின்னர் காலை 11.30-க்கு ஒலிபரப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
‘’ வரும் 30-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சி, காந்தியடிகளின் புண்ணிய தினத்தில் அவரை நினைவுகூர்ந்த பின்னர் காலை 11.30-க்கு ஒலிபரப்பாகும்’’
This month’s #MannKiBaat, which will take place on the 30th, will begin at 11:30 AM after observing the remembrances to Gandhi Ji on his Punya Tithi.
— PMO India (@PMOIndia) January 23, 2022