மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு ரமேஷ் பயஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், பிரதமர் @narendramodi –யைச் சந்தித்தார்.
Governor of Maharashtra, Shri Ramesh Bais, met Prime Minister @narendramodi. pic.twitter.com/zSgxWdiR1H
— PMO India (@PMOIndia) June 19, 2024