மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Governor of Maharashtra, Shri Ramesh Bais, called on PM @narendramodi. @maha_governor pic.twitter.com/gBUltH1ZHq
— PMO India (@PMOIndia) April 10, 2023