நிறைவு செய்யப்பட்ட ஆவணங்கள் |
|
|
வ.எண் . |
ஆவணங்கள் |
துறைகள் |
1. |
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய செயல்திட்டம் |
|
புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் |
||
2. |
பசுமை ஹைட்ரஜன் செயல்திட்ட ஆவணம் வெளியீடு |
பசுமை எரிசக்தி |
3. |
குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் (MLAT). |
பாதுகாப்பு |
4. |
வகைப்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் |
பாதுகாப்பு |
5. |
பசுமை நகர்ப்புற இயக்க கூட்டாண்மை-II இல் கூட்டுப் பிரகடனம் |
நகர்ப்புற இயக்கம் |
6. |
ஐ.ஜி.எஸ்.டி.சி-இன் கீழ் மேம்பட்ட பொருட்களுக்கான 2+2 அழைப்புகளில் கூட்டுப் பிரகடனம் |
அறிவியல் & தொழில்நுட்பம் |
7. |
மேக்ஸ்-பிளான்க்- கெசெல்ஷாஃப்ட் ஈ.வி. மற்றும் கோட்பாட்டு அறிவியலுக்கான சர்வதேச மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
அறிவியல் & தொழில்நுட்பம் |
8. |
மேக்ஸ்-பிளான்க்- கெசெல்ஷாஃப்ட் ஈ.வி. மற்றும் தேசிய உயிரியல் அறிவியல் மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
அறிவியல் & தொழில்நுட்பம் |
9. |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவை ஆகியவற்றுக்கு இடையேயான புத்தாக்கம் மற்றும் இன்க்யுபேஷன் பரிமாற்ற திட்டத்தில் கூட்டுப் பிரகடனம் |
புத்தொழில் நிறுவனங்கள் |
10. |
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் மற்றும் புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் இடையே பேரிடர் தணிப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
சுற்றுச்சூழல் & அறிவியல் |
11. |
துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் ஆல்ஃபிரட்- வெஜெனர் நிறுவனம் ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் ஃபியூயர் போலார் மற்றும் மீரெஸ்ஃபோர்சுங் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
சுற்றுச்சூழல் & அறிவியல் |
12. |
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் மற்றும் லீப்ஜிக் பல்கலைக்கழகம் இடையே பெருந்தொற்று மரபியலில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுப் பிரகடனம் |
சுகாதாரம் |
13. |
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், லீப்ஜிக் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தொழில்துறை கூட்டாளர்களுக்கு இடையே கண்டறியும் நோக்கங்களுக்காக மொபைல் சூட்கேஸ் ஆய்வகம் தொடர்பான கூட்டுப்பணிக்கான கூட்டுப் பிரகடனம் |
சுகாதாரம் |
14. |
இந்தியா-ஜெர்மனி நிர்வாகப் பயிற்சி திட்டத்தில் கூட்டுப் பிரகடனம் |
பொருளாதாரம் & வர்த்தகம் |
15. |
திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறையில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திறன் மேம்பாடு |
16. |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான கூட்டுப் பிரகடனம் |
தொழிலாளர் & வேலைவாய்ப்பு |
17. |
காரக்பூர் மற்றும் ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவை இடையே கூட்டுப் பிரகடனம் |
கல்வி & ஆராய்ச்சி |