பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்
வரிசை எண். |
புரிந்துணர்வு ஒப்பந்தம் / ஒப்பந்தத்தின் பெயர் |
தான்சானியா தரப்பிலிருந்து பிரதிநிதி |
இந்தியத் தரப்பில் இருந்து பிரதிநிதி |
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தான்சானியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
தான்சானியாவின் தகவல், தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு நாபே எம். நாவுவே |
வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் |
|
2. |
இந்திய கடற்படைக்கும் தான்சானியா கப்பல் கழகத்திற்கும் இடையே வெள்ளை கப்பல் தகவல்களைப் பகிர்வதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் |
திரு ஜனவரி ஒய் .மகம்பா, |
திரு ஜெய்சங்கர் இந்திய வெளியுறவு அமைச்சர் |
3. |
2023-2027 ஆம் ஆண்டுகளில் இந்தியா -தான்சானியா இடையிலான கலாச்சார பரிமாற்றத் திட்டம் |
திரு ஜனவரி ஒய். மகம்பா
|
திரு ஜெய்சங்கர், |
4. |
தான்சானியாவின் தேசிய விளையாட்டு கவுன்சில் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இடையே விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு ஜனவரி ஒய். மகம்பா
|
திரு ஜெய்சங்கர், |
5. |
இந்திய துறைமுகங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்திற்கும் தான்சானியா முதலீட்டு மையத்திற்கும் இடையே தான்சானியாவில் ஒரு தொழில் பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு கிட்டிலா ஏ. மும்போ, |
திரு ஜெய்சங்கர், |
6. |
கொச்சின் கப்பல் கட்டும் தளம் மற்றும் தான்சானியாவின் மரைன் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் இடையே கடல்சார் தொழில்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
இந்தியாவுக்கான தான்சானியா தூதர் திருமதி அனிசா. |
தான்சானியாவுக்கான இந்திய தூதர் பினாயா ஸ்ரீகாந்த பிரதான் |