- பராக்கா அணுமின் நிலைய செயல்பாடு, பராமரிப்புத் துறையில் எமிரேட்ஸ் அணுசக்தி நிறுவனம் (இஎன்இசி) - இந்திய அணுசக்தி ஒத்துழைப்பு நிறுவனம் (என்பிசிஐஎல்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ஏடிஎன்ஓசி) - இந்தியன் எண்ணெய் கழகம் இடையே ஒப்பந்தம்
- ஏடிஎன்ஓசி இந்தியா உத்திசார் பெட்ரோலிய ரிசர்வ் லிமிடெட் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- உர்ஜா பாரத் - ஏடிஎன்ஓசி இடையே, அபுதாபி ஆன்ஷோர் பிளாக் 1-க்கான உற்பத்தி சலுகை ஒப்பந்தம்
- இந்தியாவில் உணவுப் பூங்காக்கள் மேம்பாடு தொடர்பாக குஜராத் அரசுக்கும் அபுதாபி டெவலப்மென்டல் ஹோல்டிங் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்