எண்.

துறை

ஒப்பந்தம்/புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒத்துழைப்புக்கான துறைகள்

இந்தியா சார்பில் கையெழுத்திட்டவர்

ருவாண்டா சார்பில் கையெழுத்திட்டவர்

1.

வேளாண்மை 31.05.2007 அன்று கையெழுத்தானது

வேளாண்மை மற்றும் கால்நடை வழங்கல் தொடர்பான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம்

வேளாண்மை மற்றும் கால்நடைத் துறையில் ஆராய்ச்சிக்கான  வலுவான முக்கியத்துவம், தொழில்நுட்ப மேம்பாடு, திறன் உருவாக்கம் மற்றும் மனிதவள மேம்பாடு மற்றும் முதலீடுகளை திரட்டுவதில் ஒத்துழைப்பு

திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை  செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு)

மாண்புமிகு ஜெரால்டின் முகேஷிமானா, வேளாண்மை மற்றும் கால்நடை வளத்துறை அமைச்சர்

2.

பாதுகாப்பு

பாதுகாப்புத் துறை திறன் வளர்ச்சி, ராணுவம், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

திறன் வளர்ச்சி, பாதுகாப்பு, தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை  செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு)

மாண்புமிகு ஜேம்ஸ் கபரேப், பாதுகாப்பு அமைச்சர்

3.

கலாச்சாரம் 1975-ல் முதலில் கையெழுத்தானது

 2018-22 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இசை மற்றும் நடனம், திரையரங்கம், கருத்தரங்கம் மற்றும் மாநாடு, தொல்லியல், ஆவணக் காப்பகம், நூலகம், அருங்காட்சியகம், இலக்கியம், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல்.

திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை  செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு)

மாண்புமிகு உவாகு ஜூலியன், விளையாட்டு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்

4.

பால்வளம்

கூட்டுறவு

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் ருவாண்டா வேளாண் வாரியம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பால்வளத் துறையில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, பால் பொருட்களை பதப்படுத்துதல், பாலின் தரம் மற்றும் பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பில் உயிரி தொழில்நுட்ப பயன்பாடு.

திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை  செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு

திரு. பேட்ரிக் கரங்வா, தலைமை இயக்குநர்

5.

தோல் மற்றும் தோல் சார்ந்த துறைகள்

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில்-மத்திய தோல் ஆராய்ச்சி மையம் மற்றும் நிர்டா இடையே தோல் மற்றும் தோல் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர். பி. சந்திரசேகரன், இயக்குநர், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில்-மத்திய தோல் ஆராய்ச்சி மையம்

திருமிகு. கம்பேடா சாயின்ஸோகா, தலைமை இயக்குநர், நிர்டா

6.

கடனுதவி ஒப்பந்தங்கள்

கிகாலி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற் பூங்காக்களை அமைத்தல் மற்றும் விரிவுபடுத்துவதற்கான 100 மில்லியன் டாலர் கடனுதவிக்கான ஒப்பந்தம்

திரு. நதீம் பஞ்செட்டன், தலைமை பொது மேலாளர், ஏற்றுமதி-இறக்குமதி வங்கி

மாண்புமிகு. டாக்டர் உஸியல் டாஜிஜிமனா, நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் துறை அமைச்சர்

7.

கடனுதவி ஒப்பந்தங்கள்

ருவாண்டாவில் வேளாண் பாசனம் திட்டத்திற்கான 100 மில்லியன் டாலர் கடனுதவிக்கான ஒப்பந்தம்

திரு. நதீம் பஞ்செட்டன், தலைமை பொது மேலாளர், ஏற்றுமதி-இறக்குமதி வங்கி

மாண்புமிகு. டாக்டர் உஸியல் டாஜிஜிமனா, நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் துறை அமைச்சர்

8.

வர்த்தகம்

வர்த்தக கூட்டுறவு கட்டமைப்பு

இருநாடுகளிடையே, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை வகைப்படுத்தி மேம்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்துதல்

திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை  செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு)

மாண்புமிகு. வின்சென்ட் முனியேஷியாகா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 22, 2024
December 22, 2024

PM Modi in Kuwait: First Indian PM to Visit in Decades

Citizens Appreciation for PM Modi’s Holistic Transformation of India