எண். |
துறை |
ஒப்பந்தம்/புரிந்துணர்வு ஒப்பந்தம் |
ஒத்துழைப்புக்கான துறைகள் |
இந்தியா சார்பில் கையெழுத்திட்டவர் |
ருவாண்டா சார்பில் கையெழுத்திட்டவர் |
1. |
வேளாண்மை 31.05.2007 அன்று கையெழுத்தானது |
வேளாண்மை மற்றும் கால்நடை வழங்கல் தொடர்பான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் |
வேளாண்மை மற்றும் கால்நடைத் துறையில் ஆராய்ச்சிக்கான வலுவான முக்கியத்துவம், தொழில்நுட்ப மேம்பாடு, திறன் உருவாக்கம் மற்றும் மனிதவள மேம்பாடு மற்றும் முதலீடுகளை திரட்டுவதில் ஒத்துழைப்பு |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு) |
மாண்புமிகு ஜெரால்டின் முகேஷிமானா, வேளாண்மை மற்றும் கால்நடை வளத்துறை அமைச்சர் |
2. |
பாதுகாப்பு |
பாதுகாப்புத் துறை திறன் வளர்ச்சி, ராணுவம், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் |
திறன் வளர்ச்சி, பாதுகாப்பு, தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு) |
மாண்புமிகு ஜேம்ஸ் கபரேப், பாதுகாப்பு அமைச்சர் |
3. |
கலாச்சாரம் 1975-ல் முதலில் கையெழுத்தானது |
2018-22 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
இசை மற்றும் நடனம், திரையரங்கம், கருத்தரங்கம் மற்றும் மாநாடு, தொல்லியல், ஆவணக் காப்பகம், நூலகம், அருங்காட்சியகம், இலக்கியம், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல். |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு) |
மாண்புமிகு உவாகு ஜூலியன், விளையாட்டு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் |
4. |
பால்வளம் கூட்டுறவு |
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் ருவாண்டா வேளாண் வாரியம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
பால்வளத் துறையில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, பால் பொருட்களை பதப்படுத்துதல், பாலின் தரம் மற்றும் பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பில் உயிரி தொழில்நுட்ப பயன்பாடு. |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு |
திரு. பேட்ரிக் கரங்வா, தலைமை இயக்குநர் |
5. |
தோல் மற்றும் தோல் சார்ந்த துறைகள் |
அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில்-மத்திய தோல் ஆராய்ச்சி மையம் மற்றும் நிர்டா இடையே தோல் மற்றும் தோல் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
|
டாக்டர். பி. சந்திரசேகரன், இயக்குநர், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில்-மத்திய தோல் ஆராய்ச்சி மையம் |
திருமிகு. கம்பேடா சாயின்ஸோகா, தலைமை இயக்குநர், நிர்டா |
6. |
கடனுதவி ஒப்பந்தங்கள் |
கிகாலி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற் பூங்காக்களை அமைத்தல் மற்றும் விரிவுபடுத்துவதற்கான 100 மில்லியன் டாலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் |
|
திரு. நதீம் பஞ்செட்டன், தலைமை பொது மேலாளர், ஏற்றுமதி-இறக்குமதி வங்கி |
மாண்புமிகு. டாக்டர் உஸியல் டாஜிஜிமனா, நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் துறை அமைச்சர் |
7. |
கடனுதவி ஒப்பந்தங்கள் |
ருவாண்டாவில் வேளாண் பாசனம் திட்டத்திற்கான 100 மில்லியன் டாலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் |
|
திரு. நதீம் பஞ்செட்டன், தலைமை பொது மேலாளர், ஏற்றுமதி-இறக்குமதி வங்கி |
மாண்புமிகு. டாக்டர் உஸியல் டாஜிஜிமனா, நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் துறை அமைச்சர் |
8. |
வர்த்தகம் |
வர்த்தக கூட்டுறவு கட்டமைப்பு |
இருநாடுகளிடையே, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை வகைப்படுத்தி மேம்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்துதல் |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு) |
மாண்புமிகு. வின்சென்ட் முனியேஷியாகா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் |